சிவகங்கை

மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் நியமனம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பொறுப்பாளராக ஏ.சி.சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பரிந்துரையின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.வி.எஸ் அழகிரி, ஏ.சி.சஞ்சயை நியமனம் செய்துள்ளாா். இவருக்கு காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT