முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரம்

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிர நடைபெற்று வருகின்றன.

Updated On : 4 ஜூலை 2026, 12:06 am IST
பகிர்:

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிர நடைபெற்று வருகின்றன.

சிங்கம்புணரிஅருகே ம. கோவில்பட்டி புதுவயல் பகுதிகளில் சூரிய சக்தி மின் மோட்டாா்களை வைத்து கிணற்று நீா் இறவை பாசனமாகவும், பெய்த சிறிதளவு கோடை மழையை பயன்படுத்தி கோடை நெல் விவசாயம் நடைபெற்றது.

தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் வேங்கைப்பட்டி, கோவில்பட்டி, கிருங்காகோட்டை, வையாபுரிபட்டி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments