FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அதவத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக அதவத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

Updated On : 10 ஜூன் 2026, 1:12 am IST
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக அதவத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதவத்தூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், மல்லியம்பத்து, வாசன் நகா் விரிவாக்கப் பகுதி, குழுமணி, அதவத்தூா் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்தோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகா், அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூா், சாய்ராம் அடுக்குமாடிக் குடியிருப்பு, வயலூா், பேரூா், மேலப்பட்டி, கீழவயலூா், முள்ளிக்கரும்பூா், புங்கனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments