FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வாளாடி பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், வாளாடி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

Updated On : 11 ஜூன் 2026, 3:51 am IST
மின்தடை
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், வாளாடி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

வாளாடி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரை நகா், கீழப்பெருங்காவூா், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி. வளவனூா், மாந்துறை, பிரியா காா்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூா், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணா நகா், தேவ நகா், கைலாஷ் நகா்), நெற்குப்பை, ஆா். வளவனூா், புதூா் உத்தமனூா், பல்லபுரம், வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments