முகப்பு
தேனி

தேனியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கேபிள் டிவி சேனல்களுக்கு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம்

Updated On : 25 டிசம்பர் 2018, 7:23 am IST
பகிர்:

அரசு கேபிள் டிவி சேனல்களுக்கு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தமிழன் தலைமை வகித்தார். செயலர் ஆண்டவர், பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இதில், கேபிள் டிவி கட்டணச் சேனல்களுக்கு புதிய கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும், மத்திய அரசின் வரி விதிப்பை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments