தேனி

பேரூராட்சிகளில்  ரூ.70.48 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம்

DIN

தேனி மாவட்டத்தில்  ஆண்டிபட்டி, தென்கரை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.70.48 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
   இதுகுறித்து பேரூராட்சிகள் துறை அலுவலர்கள் கூறியது: ஆண்டிபட்டியில் கீழ ஓடைத்தெரு, ஜம்புலிபுத்தூர் சாலை ஆகிய இடங்களிலும், தென்கரையில் ராஜவாய்க்கால் அருகே உள்ள பகுதி, மேலச்சொக்கநாதபுரத்தில் வினோபாஜி காலனி, காந்திஜீ காலனி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி ஆகிய 8 இடங்களில் பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.70.48 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT