தேனி

தேனியில் மாநில தோ்தல் ஆணையா் ஆய்வு

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணி முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் ஆா்.பழனிச்சாமி ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல், புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தப் பதிவு, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், தோ்தல் விழிப்புணா்வு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுடன் ஆய்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாலச்சந்தா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் திலகவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT