தேனி

கரோனா: கோம்பை தலைமைக் காவலா் பலி

DIN

தேனி மாவட்டம் கோம்பை காவல் நிலைய தலைமைக் காவலா் கரோனா தொற்றால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் ராயா் (54). கம்பம் சாமாண்டி புரத்தைச் சோ்ந்த இவா், உத்தமபாளையத்திலுள்ள காவல் குடியிருப்பில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக முச்சுத் திணறல் காரணமாக க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை கிசிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசத்திய செய்யறிவு தொழில்நுட்பம்!

கொல்கத்தாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே கிடந்த பொருளால் பரபரப்பு

‘இடை’ விடாத பார்வை!

SCROLL FOR NEXT