முகப்பு
தேனி

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேவாரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:12 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், தேவாரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜா (48) என்பவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments