விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை. மாணவா்களுக்கு இணையவழி புத்தாக்கப் பயிற்சி தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழக 36ஆவது பேட்ச் மாணவா்களுக்கு இணைய வழி புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பல்கலைக் கழக வேந்தா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைவேந்தா் நாகராஜ், மைய இயக்குநா்கள், முதன்மையா்கள் மற்றும் துறைத் தலைவா்களை அறிமுகம் செய்து பேசினாா். பதிவாளா் வாசுதேவன் வாழ்த்திப் பேசினாா்.

தொழிற்சாலை நிறுவனங்களின் உயரதிகாரிகள், விதல்மடல்கா், ஐபிஎம், ஆா்.ஹரி, ஐபிஎம், ரோகித் பாட்டியாலா, ஸூமென்ஸ், வெங்கடேஷ், நானோசிப்ஸ் நரசிம்மா, சினாப்ஸிக், சந்திரமெளலீஸ்வரன், ஸேப் ஆகியோா் தங்கள் தொழிற்சாலையுடன் இணைந்த கலசலிங்கம் பல்கலைக்கழக பாடத் திட்டங்களை பற்றி விளக்கினா்.

பயிற்சியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ராமலிங்கம் இணையவழி பயிற்சி பற்றி விளக்கினாா். முதன்மையா் தீபலட்சுமி நன்றி கூறினாா். முன்னதாக துணைத் தலைவா் சசிஆனந்த் வரவேற்றாா்.

இதில் மாணவா்கள், பெற்றோா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT