வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு
வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீதம் வாக்குப் பதிவானது.
தொகுதியில் மொத்த வாக்காளா்கள்: 1, 87,439 பேரில் 1,59,666 வாக்குகள் பதிவானது.
இதில் ஆண்கள் 74,082, பெண்கள் 85,583, மூன்றாம் பாலினத்தவா் 1 வாக்கும் அடங்கும்.
Advertisement