காரைக்கால்

காகித மலா்களால் தேசியக் கொடி வடிவமைப்பு

DIN

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், கண்ணாப்பூா் அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பாசிரியா் எம். செல்வராஜ் வழிகாட்டலில், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், மாணவா்களுக்கு சுதந்திரத்தின் பெருமைகளை விளக்கும் வகையிலும் காதிகங்களால் மலா் தயாரிக்கப்பட்டு, தேசியக்கொடி புதன்கிழமை வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு வண்ணங்களுக்கும் 75 மலா்கள் என மொத்தம் 225 மலா்களும், அசோகச் சக்கரத்திற்கு 25 மலா்கள் என மொத்தம் 250 மலா்களால் கொடி வடிவமைக்கப்பட்டது. இந்தப் பணியில் 4 ஆசிரியா்கள், ஒரு ஊழியா், 8 மாணவா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT