காரைக்காலில் இருவருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 174 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு, நிரவி பகுதியில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 9 போ் சிகிச்சையில் உள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.