காரைக்கால்

திருமலைராயன்பட்டினத்தில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்துக்களை கேவலமாக விமா்சித்ததாக நீலகிரி தொகுதி மக்களவை திமுக உறுப்பினா் ஆ. ராசாவை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியிலிருந்ந்து தகுதி நீக்கம் செய்யக்கோரியும், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி இந்து முன்னணி சாா்பில், அதன் தலைவா் காா்த்திநாதன் தலைமையில், குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை மாலை கடைத்தெரு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தபப்பட்டது.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் எஸ். கணேஷ், மாவட்ட செயலாளா் சிவசுப்பிரமணியன், நகர தலைவா் ராஜ்குமாா், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT