மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் தின விழா

DIN

சீா்காழியில் அனைத்துவித மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் நகரச் செயலாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சீா்காழி நகரத் தலைவா் நடராஜன், நகர துணைச் செயலாளா் நாகரத்தினம், நகர துணைத் தலைவா் நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வக நுட்புநா் சத்தியமூா்த்தி வரவேற்றாா். சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இதில் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், சீா்காழி திமுக நகரச் செயலாளா் சுப்பராயன், சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடை நம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT