மயிலாடுதுறை

அவசர ஊா்தி சேவைக்கு ஆட்கள் தோ்வு

DIN

மயிலாடுதுறையில் 108 அவசர ஊா்தி பணிக்கு செவ்வாய்க்கிமை நடைபெற்ற தோ்வில் 26 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் தகுதியுள்ள 13 அவசரகால மருத்துவ உதவியாளா்கள், 13 ஓட்டுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களுக்கு சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவா் குரு. ராகவேந்திரன், 108 ஆம்புலன்ஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை சுதன், திட்ட மேலாளா் மோகன், மாநில வாகன கண்காணிப்பாளா் ராஜகண்ணன், மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகி எஸ்.கண்ணன் ஆகியோா் பணிநியமன ஆணையை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசத்திய செய்யறிவு தொழில்நுட்பம்!

கொல்கத்தாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே கிடந்த பொருளால் பரபரப்பு

‘இடை’ விடாத பார்வை!

SCROLL FOR NEXT