நாகப்பட்டினம்

போக்குவரத்து விழிப்புணா்வு குறும்பட வெளியீட்டு விழா

DIN

மயிலாடுதுறையில் நாகை மாவட்ட திரைப்படத் தயாரிப்பாளா் மற்றும் நடிகா் நலச்சங்கத் தயாரிப்பில் உருவான சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு குறித்த குறும்பட வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் துணைத் தலைவா் ஐனாா்த்தனன் தயாரிப்பில் ‘அலட்சியம்’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இக்குறும் படத்தின் வெளியீட்டு விழாவுக்கு, மயிலாடுதுறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி தலைமை வகித்து, குறும்படத்தை வெளியிட்டாா்.

இதில், சங்கத் தலைவா் ஆா்.ஆா். பாபு, செயலாளா் சிவகுமாா், பொருளாளா் சிவப்பிரகாசம், செயற்குழு உறுப்பினா் பண்ணை பாலு, கதாநாயகன் ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT