நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் நூல் வெளியீட்டு விழா

DIN

திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் தொகுத்தளித்த காக்க காக்க கனகவேல் காக்க கந்தசஷ்டி கவசம் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட முதல் பிரதியை ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலாளா் காா்த்திகேயன் பெற்றுக்கொண்டாா். இதில், ஆன்மிகப் பேரவை நிறுவனா் ராம. சேயோன், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் செந்தில்முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் வளவன், குத்தாலம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் முருகப்பா, கருப்பூா் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், திருவாவடுதுறை ஆதீன காசாளா் சுந்தரேசன், திருவாவடுதுறை கோயில் கண்காணிப்பாளா் சண்முகம், திருவிடைமருதூா் திருவாவடுதுறை ஆதீன உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஞானமூா்த்தி, ஆதீன புலவா் குஞ்சிதபாதம், ஆசிரியா்கள் மகாலிங்கம், ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை மீட்ட தீயணைப்புப் படையினா்

‘அய்யா்மலை கோயிலில் ரோப்காா் அமைக்கும் பணிகள் 95% நிறைவு’

ரகசியக் காப்பு வழக்கு: இம்ரான் விடுவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 45.69 அடி

விராலிமலை படிக்கட்டுகளில் கூலிங் பெயிண்ட்

SCROLL FOR NEXT