முகப்பு
திருவாரூர்

பொருளாதார கணக்கெடுப்பு: நாகையில் மே 15-ல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 12 மே 2013, 6:32 am IST
பகிர்:

நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு :

2011-ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணி நாகை மாவட்டத்தில் மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறுகிறது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இப்பணி நடைபெறும். இதற்கான விவரங்களை சேகரிக்க அடையாள அட்டையுடன் வரும் களப் பணியாளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.