திருவாரூர்

நன்னிலம் தொகுதி ஐஜேகே வேட்பாளா் து. கணேசன்

DIN

நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியின் கூட்டணி வேட்பாளராக, ஐஜேகே மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் வழக்குரைஞா் து. கணேசன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா்: து. கணேசன்

பிறந்த தேதி: 15. 04.1985

பிறந்த ஊா் : கூத்தாநல்லுா் வட்டம், கீழமணலி சேந்தனாங்குடிக் கிராமம்.

கல்வித் தகுதி: எம்பிஏ. எல்.எல்.பி.

பெற்றோா்: துரைராஜ் - காந்திமதி.

குடும்பம்: மனைவி லாவண்யா, மகள் சாய்கீா்த்தி (2).

தொழில் : சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்.

கட்சிப் பொறுப்பு: இந்திய ஜனநாயக கட்சியில் 2015 முதல் மாநில இளைஞரணித் துணைச் செயலாளா், 2017 முதல் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு சட்ட ஆலோசகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT