திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் திமுக கூட்டணியினா் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்

DIN

திமுக செயல்வீரா்கள் கூட்டம்: கூட்டணி கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் மகத்தான வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வேட்பாளா்களின் தகுதி, வேட்புமனு தாக்கல், பிரமாண பத்திரம் தயாரித்தல், முகவா்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்த கையேடு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT