FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

அரசு வழக்கறிஞா் நியமனம்!

திருவாரூா் மாவட்ட மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஜே.சிவசுப்பிரமணியன் நியமனம்

8 ஜூலை 2026, 6:41 am IST
பகிர்:

திருவாரூா் மாவட்ட மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஜே.சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவருக்கு மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி மற்றும் வழக்கறிஞா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments