குலசேகரம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
குலசேகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக ஜே. மோகன்தாஸ் பதவியேற்றார்.
குலசேகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக ஜே. மோகன்தாஸ் பதவியேற்றார்.
இச் சங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தனர். தலைவராக ஜே. மோகன்தாஸ், துணைத் தலைவராக என். நடராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக டென்சி, ரத்தினபாய், கீதாகுமாரி, விஜயகுமாரி, தாசம்மாள், நெல்சன், எபனேசர், பீருக்கண், பஷீர் ஆகியோர் பதவியேற்றனர்.
இவர்களுக்கு கூட்டுறவுத் துறை தனி அலுவலர் சந்தானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கச் செயலர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement