கன்னியாகுமரி

ரப்பர் விலை சரிவு

DIN

குமரி மாவட்டத்தில் ரப்பர் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. 
ரப்பர் விலையில்  இம்மாதம் தொடக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது விலை சரிந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரப்பர் விலை ரூ. 115 வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த விலை கடந்த சில நாள்களாக படிப்படிப்படியாக சரிந்து வெள்ளிக்கிழமை 110.50 ஆக குறைந்தது.  வெள்ளிக்கிழமை  கோட்டயம் சந்தையில் வர்த்தம் முடிவடைந்த போது ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 126 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 122.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 110.50 ஆகவும் சரிந்திருந்தது. ஒட்டுப்பால் விலை கிலோவிற்கு ரூ. 88 ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT