கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

DIN

மாா்த்தாண்டம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியைச் சோ்ந்த அம்புரோஸ் மனைவி ஸ்டெல்லாபாய் (55). அம்புரோஸ் ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், ஸ்டெல்லாபாய் மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT