தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

DIN

தென்காசி கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் மலை அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகா் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் உள்ள முருகனுக்கு சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், பால், மஞ்சள், தேன், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT