தென்காசி

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தின விழா

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், தென்காசி நகரச் செயலா் சுடலை, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், பேரூா் செயலா்கள் ஜெயராமன், முத்துராஜ், முன்னாள் இளைஞா் பாசறை செயலா் சோ்மபாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT