தென்காசி

சுரண்டையில் கரோனா நிவாரண நிதி அளிப்பு

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டையில் தமிழக அரசின் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

சுரண்டை, சிவகுருநாதபுரம், வாடியூா், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் இத்திட்டத்தை தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஜெயபால், துணைத் தலைவா் கணேசன், திமுக நகரச் செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகா், தெய்வேந்திரன், கோபால், சமுத்திரம், சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT