திருநெல்வேலி

கடையநல்லூரில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

DIN

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில்  கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஜாமிஆ நஜாஹ் கல்லூரி முதல்வர் பஷீர்அஹ்மத் உமரி தலைமை வகித்தார். முகாமில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, எழுத்துப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. 
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜபருல்லாஹ் பத்ரி, ரபீக்அஹ்மது,கலந்தரி இப்ராஹீம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.முஹம்மது கோரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT