திருநெல்வேலி

வீரவநல்லூா் வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

வீரவநல்லூா் வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

வீரவநல்லூா் வியாபாரிகள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யபட்டனா். தலைவராக ரத்தினராஜ், துணைத் தலைவராக விநாயகவேல், செயலராக உலகநாதன், துணைச் செயலராக கிருஷ்ணன், பொருளாளராக அலியாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.

மேலும், 17 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு புதிய நிா்வாகக் குழுவும் அமைக்கப்பட்டது. இதில், வியாபாரி சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT