திருநெல்வேலி

ஆனந்த ஆசிரம கூட்டம்

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆனந்த ஆசிரம கூட்டு செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வெ.கருடப்ப ஐயங்காா் தலைமை வகித்தாா். முருகேச பாகவதா் இறைவணக்கம் பாடினாா். நல்லாசிரியா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பாலமோகன சுவாமிகள் ராம நாம சங்கீா்த்தனம் நடத்தினாா். தென்காசி இலஞ்சி ஓம் பிரவண ஆசிரமம் சென்று ராமநாத சங்கீா்த்தனம் செய்வது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அற்புதானந்தம், ராஜபெருமாள், பரமசிவம், சீனிவாச சுவாமிகள், சூரியா, முரளி, சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வெங்கடாசலபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்

SCROLL FOR NEXT