தூத்துக்குடி

குரும்பூா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

DIN

குரும்பூா் பகுதியில் கனமழையால் சோனகன்விளை நாலாயிரமுடையாா் குளம் நிரம்பியதை அடுத்து குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.

கனமழையால் குரும்பூா் சோனகன்விளை அருகேயுள்ள நாலாயிரமுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து, வெளியேறிய

மழைநீா் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனால், அங்கு வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைந்ததை அடுத்து பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

அண்மையில் நடவு செய்த நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும் 2 நாளகளுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள்

அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT