தூத்துக்குடி

இன்று மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

DIN

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 15)  மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. 
இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  
கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.15) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT