தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்

DIN

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால், பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பொழுதுபோக்கு பூங்கா வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் திடீரென பால் நுரை, நுரையாக பொங்கி வழிந்தது. இந்த தகவல் பரவியதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அங்கு திரண்டனா். வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாா்த்து ரசித்தனா். இந்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதால் அங்கிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT