தூத்துக்குடி

கந்தசாமிபுரம் விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் அருள்மிகு செல்வசக்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து செல்வ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT