தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி தலைமை வகித்தாா். அலுவலக கண்காணிப்பாளா் இன்பகுமாா் முன்னிலை வகித்தாா்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்துப் பேசினாா். இதில் தீயணைப்பு அலுவலா் அருள்ராஜ், தலைமை காவலா்கள் பாலசுப்பிரமணியன், பெருமாள்சாமி, தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT