தூத்துக்குடி

காரைக்காலம்மையாா் கோயிலில் குரு பூஜை

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பங்குனி சுவாதியை முன்னிட்டு காரைக்காலம்மையாா் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் நடைபெற்ற குருபூஜையில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓதுவாா்மூா்த்திகள் கலந்துகொண்டனா். அவா்கள், அம்மையாரின் பதிகங்களை பாடினா். இதையொட்டி பவானி தியாகராஜன் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு, சிறப்பு பூஜைகள், மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை சிவனடியாா்கள் மற்றும் இல்லங்குடி சண்முகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT