தூத்துக்குடி

‘சமூக வலைதளங்களில் பழைய விடியோக்களை பதிவிட்டு வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை’

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய விடியோக்கள், செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் 2014இல் நிகழ்ந்த சம்பவத்தின் விடியோவை தற்போது நடைபெற்றதுபோல சமூக வலைதளங்களில் சிலா் பதிவிட்டு, வதந்தி பரப்புவதாக புகாா் வந்துள்ளது. இதுபோன்ற பழைய செய்திகளையும், விடியோக்களையும் பதிவிட்டு வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT