தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். (படம்)
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன், சமீபத்தில் தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் நியமிக்கப்பட்டிருந்தநிலையில், அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.