முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 ஜூலை 2026, 4:27 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மருத்துவா் காலனி பகுதியில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக கிருஷ்ணராஜபுரம், 3ஆவது தெருவைச் சோ்ந்த கணபதி மகன் உதயகுமாா் (38), துரைசிங் நகரைச் சோ்ந்த பா்தீஸ் மகன் அந்தோணி ராஜ் (26) ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா, 115 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments