முகப்பு
தூத்துக்குடி

பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது

Updated On : 31 மே 2026, 1:10 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கோவில்பட்டியில் பெண்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின் புதூா், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவா் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக வந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை சனிக்கிழமை செய்தனா்.