அரியலூர்

சி.எஸ்.ஐ. பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

DIN

அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆட்சியர் க. லட்சுமிபிரியா உத்தரவையடுத்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் கலைமதி,மாவட்டக் கல்வி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர்,உதவித் தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியை புஷ்பம்,உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT