அரியலூர்

சேதமடைந்த சாலை

DIN

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே உள்ள ஜெ.ஜெயலலிதா நகரிலுள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரம்மத்துக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக மழை பெய்தால் சாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகராஜன்,

அரியலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT