அரியலூர்

அரசுப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

DIN

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஸ்வீட் டிரஸ்ட், பாய்ஸ் நிறுவனம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, ஊராட்சி மன்றத் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள், தலைமை ஆசிரியா் சின்னதுரை ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

முகாமில் தனலட்சுமி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவா்கள் சந்தோஷ், முரளி, சிறுநீரக மற்றும் நரம்பியல் நிபுணா் நிரஞ்சன்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டு, மாணவா்களுக்கும், பொது மக்களுக்கும் சிகிச்சை அளித்தனா். மேலும், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். ஏற்பாடுகளை நெருஞ்சிக்கோரை இளவரசன், எண்ணங்களின் சங்கமம் நிறுவனா் பிரபாகா், ஊராட்சி செயலா் பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT