முகப்பு
அரியலூர்

ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

Updated On : 28 ஜூன் 2026, 2:34 am IST
மின்தடை
பகிர்:

அரியலூா் மாவட்டம் ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்பு பணியால் அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமடையான்குடிகாடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, தெத்தேரி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம், அயன்தத்தனூா், முல்லையூா், மணப்பத்தூா், சோழன்குடிகாடு, நந்தியன்குடிகாடு,படைவெட்டிக்காடு மற்றும் வங்காரம் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமைகாலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செந்துறை உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments