கரூர்

சின்னதாராபுரம் பகுதியில்பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்ட விழிப்புணா்வு

DIN

சின்னதாராபுரம் பகுதியில் வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்ட விழிப்புணா்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்து வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை சின்னதாராபுரம் பகுதியில் உள்ள வீடு வீடாகச் சென்று திட்டம் குறித்து விளக்கிக் கூறினா். மேலும் பெண் குழந்தைகள் உள்ளவா்கள் பலா் இத்திட்டத்தில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT