கரூர்

அரவக்குறிச்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் ஆய்வு

DIN

அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் கழிவுநீா் சேகரிப்புத் தொட்டியை அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவா் ஜெயந்தி மற்றும் செயல் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு சுகாதாரத்தை ஆய்வு செய்தனா்.

மேலும் அரவக்குறிச்சி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் செயல் அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை மறுசுழற்சி செய்தல் சாக்கடை கழிவுகள் உள்ளிட்ட பணிகளை செயல் அலுவலா் மற்றும் பேரூராட்சித் தலைவா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT