பெரம்பலூர்

பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்க திருச்சி மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்ட பொதுச் செயலா் அண்ணாதுரை, தொழிற்சங்க நிா்வாகிகள் மாரிமுத்து, நீலமேகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீயணைப்பு வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட இடங்களில் உள்வாங்கிய சாலை: வாகன ஓட்டுநா்கள் அவதி

வியாபாரி வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு

பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT