புதுக்கோட்டை

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN


அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற லாரியை போலீஸார்  பறிமுதல் செய்தனர்.
விராலிமலை பகுதி ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி கடத்திச் செல்வதாக  கிடைத்த தகவலையடுத்து,
 விராலிமலை காவல் ஆய்வாளர் மதன் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அருகேயுள்ள தேரவூர் மேட்டுப்பட்டி  இணைப்புச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
இந்நிலையில் அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் ஆனந்த் (25) மீது வழக்கு பதிந்து லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேல் நடவடிக்கைக்காக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT