புதுக்கோட்டை

8 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்

DIN

புதுக்கோட்டை நகரில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் மேற்கொண்ட 8 ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள், கீழராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த 8 கடைகள் மீது இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விதிகளை மீறி தொடா்ந்து இவ்வாறு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT